சிறுகமணி லிங்கம்
புவியில் ஸ்ருஷ்டி தொடங்கிய காலம் முதல் இன்று வரை தூய்மை மாறா நிலையிலேயே திகழும் தாமரை மலர்களை அம்பிகை தம் இரு கரங்களில் தாங்கி இருப்பது ஸ்ருஷ்டி உபதேச நிலையைக் குறிப்பதாகும்.
புதிதாக வியாபாரம் தொழில் தொடங்குபவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து,இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரிகற்பகாம்பிகையை வேண்டி,தங்கள் கைகளாலேயே அரைத்த ,மஞ்சள் கொண்டு அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்து, மஞ்சள் நிற ஒன்பது கஜ புடவை சார்த்தி வழிபடுவதால்,தங்கள் தொழிலில் மேன்மை அடைவர்.
முதல் சம்பளம்,முதலில் விளைந்த நெற்கதிர்கள்,காய்,கனி போன்ற அனைத்துவிதமான பொருட்களையும் ஸ்ரீகற்பகாம்பிகையிடம் சமர்பிதலால் வாழ்வில் நிலையான செல்வத்தை பெறுவார்கள்.வருமானம் நிரந்தரமாகும். வீண் செலவுகள்,பொருள் விரயம் போன்றவை அன்றாட வாழ்வில் தவிர்க்கப்படும்.
பூலோகக் கணக்கின்படி பல லட்சம் ஆண்டுகளை உடையதே ஒரு கல்பம் என்பது. இது பிரம்ம தேவருக்கு ஒரு பகல் காலம் ஆகும். கல்ப ஆரம்பம் என்பது பிரம்ம லோகத்திற்கு உதய சந்தியாகவும்,கல்ப இறுதி என்பது அங்கு அஸ்தமன சந்தியாகவும் அமைகின்றது.
தொடரும்